ஃபைன் கட்ட எஸ்.ஐயிடம் 200 கடன் கேட்ட போதை ஆசாமி

ஃபைன் கட்ட எஸ்.ஐயிடம் 200 கடன் கேட்ட போதை ஆசாமி

ஃபைன் கட்ட எஸ்.ஐயிடம் 200 கடன் கேட்ட போதை ஆசாமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

குடிமகன்கள் இடம் பேச ஆரம்பித்தாள் நம்ம கூடி மூழ்கிவிடும் அளவுக்கு அவர்கள் நம்மிடம் பேசுவார்கள் இதை பலரும் அனுபவித்திருப்பீர்கள் அந்தவகையில் ஒரு குடிமகன் இடம் மாட்டிக்கொண்டு முழித்த துணை காவல் ஆய்வாளரின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த துணை காவல் ஆய்வாளர் ஒருவரிடம் வந்து மாட்டிய குடிகாரரின் பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது 200 ரூபாய் பைன் கட்டும்படி அந்த காவல் ஆய்வாளர் குடிகார ஆசாமியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு ஃபைன் கட்ட அந்தத் துணை காவல் ஆய்வாளர் இடமே 200 ரூபாய் கடன் கொடுக்கும்படி அந்த போதை ஆசாமி கெஞ்சுகிறார். அதற்கு அந்த துணை காவல் ஆய்வாளர் என்ன சொல்லித் தப்பித்தார் என்பதே வீடியோவின் சிறப்பம்சமாக உள்ளது. நீங்கள் உங்கள் கருத்தை அந்த வீடியோவை பார்த்துவிட்டு எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  "கண்ணால மயக்குறியே செம்ம கட்டையா" கானா பாடலை பாடி அசத்திய தேவகோட்டை அபிராமி

கருத்தை சொல்லுங்கள் ...