அசால்டாக கனரக வாகனத்தை இயக்கம் வீரப்பெண்மணி

அசால்டாக கனரக வாகனத்தை இயக்கம் வீரப்பெண்மணி

அசால்டாக கனரக வாகனத்தை இயக்கம் வீரப்பெண்மணியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

வாகனம் என்றாலே ஆண்கள் தான் ஓட்ட வேண்டும் என்ற நிலைமை மாறி தற்போது விமானங்களை கூட பெண்கள் ஓட்டுகின்றனர். விமானம் ஓட்டுவதை விட எளிதாக இருக்கலாம் ஆனால் கனரக வாகனங்களை இயக்குவது அவ்வளவு எளிதல்ல அது பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்து வருகின்றனர் ஆனால் இப்போது அங்கும் பெண்கள் கால் பதித்துள்ளனர் அப்படி ஒரு பெண் பற்றிய வீடியோதான் இன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் கனரக வாகனத்தை திறமையாக கையாண்டு இயக்குகிறார். அவரின் திறமையை கண்டு இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுகளை அந்த பெண்மணிக்கு தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  இந்த கேரள பெண்கள் நடனத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது

கருத்தை சொல்லுங்கள் ...