அசுரன் பட பாடலை அச்சுபிசகாமல் அப்படியே பாடிய 3 வயது சிறுவன்… வேற லெவல் தம்பி!

அசுரன் பட பாடலை அச்சுபிசகாமல் அப்படியே பாடிய 3 வயது சிறுவன்… வேற லெவல் தம்பி!

அசுரன் படத்தில் வந்த எள்ளுவய பூக்களையே பாடலை பாடிய சிறுவனின் வீடியோதான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளது . இந்த பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் அவர் மனைவி பாடிய பாடல் என்பது அனைவரும் அறிந்ததே .

அந்த பாடலை இந்த சிறுவன் பாடுவதை கேட்கும்போது அனைவரும் இவர் பாட்டுக்கு அடிமையாகவே செய்வார்கள் என்பதில் கண்டிப்பாக மாற்றுக்கருத்து இருக்க முடியாது . ஏனெனில் அவ்வளவு அழகாக அந்த பாடலை பாடுகிறார் அந்த சிறுவன் . அவரது குரலில் ஏதோ ஈர்ப்பு உள்ளது என்றே இணையவாசிகள் அந்த சிறுவனை இப்போது கொண்டாடி தீர்க்கின்றனர்

உங்களுக்க அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் . நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் . வீடியோ இது உங்களுக்க

இதையும் பாருங்க:  திருமண மேடையில் சேலையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...