அச்சு அசலாக நடிகை சவுந்தர்யா போல இருக்கும் பெண்

அச்சு அசலாக நடிகை சவுந்தர்யா போல இருக்கும் பெண்

அச்சு அசலாக நடிகை சவுந்தர்யா போல இருக்கும் பெண் குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

மன்னிச்சுக்கோங்க…அவுங்க உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. என் வீட்டு எஜமானின்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணனிடம் பஞ்ச் வசனம் பேசுவார் நினைவில் இருக்கிறதா? சுத்தி, சுத்தி வந்தீங்க பாடலில் சூப்பர் ஸ்டாரையே சுற்றவிட்ட அழகுபதுமை செளந்தர்யா.

அவரை அனைவருக்குமே பிடிக்கும். அவரைப் போலவே இப்போதும் ஒருவர் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை செளந்தயா தமிழ்த்திரையுலகில் 1993ம் ஆண்டு வெளியான பொன்னுமணி படத்தின் மூலமே அறிமுகம் ஆனார். இந்த படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்தான் செளந்தர்யாவை அறிமுகம் செய்தார். கடந்த 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தார்.

அதற்காக ஹெலிகாப்டரில் போனவர் ஹெலிகாப்டர் வெ டி த் து பரிதாபமாக உ யி ர் இ ழ ந் தா ர். விஜயகாந்துடன் சொக்கத்தங்கம், ரஜினிகாந்தோடு படையப்பா, கார்த்தியுடன் பொன்னுசாமி உள்பட பலப் படங்களிலும் நடித்திருக்கும் சொளந்தர்யாவின் மரணம் அவரது ரசிகர்களை இன்னும்கூட சோகத்தில் இருந்து மீட்கவில்லை.

இப்போது அச்சு, அசலாக நடிகை சொளந்தர்யா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதில் அந்தப் பெண் அச்சு, அசலாக செளந்தர்யா போலவே இருக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். ஒரு நிமிடம் நீங்களே ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்…

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்