அச்சு அசலாக ரஜினிகாந்த் போல ஸ்டைலில் அசத்திய தாத்தா!! அதுவும் சிகிரெட்டை தூக்கி போட்டு சலியூட் அடிச்சாரு பாருங்க..!

அச்சு அசலாக ரஜினிகாந்த் போல ஸ்டைலில் அசத்திய தாத்தா!! அதுவும் சிகிரெட்டை தூக்கி போட்டு சலியூட் அடிச்சாரு பாருங்க..!

அச்சு அசலாக ரஜினிகாந்த் போல ஸ்டைலில் அசத்திய தாத்தாவின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது அதிகபேரால் பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தாத்தாக்கள் என்றால் அவர்களுக்கு ஆசைகள் இல்லை, அவர்கள் வயதானவர்கள் என்று நினைப்போம். ஆனால் உண்மையில் அந்த காலத்தில் நன்றாக கலப்படங்கள் இல்லாத உணவுகள் சாப்பிட்டதால் அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

அவர்கள் தான் நமக்கு கலாச்சாரத்தை கற்று கொடுத்தவர்கள். சில ஊருகளில் வயதானவர்கள் படித்து வெற்றி பெறும் செய்தியை கேள்விப்பட்டிருப்போம். படிப்பதற்கு வயது தடையாக இல்லாதபோது… அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கும் அளவே இருக்காதல்லவா….

இந்த வீடியோவில் உள்ள தாத்தா சிகரெட்டை பற்ற வைத்த பின்பு ரஜினி ஸ்டைலில் சிகரெட் பிடிக்கிறார். இந்த தாத்தாவின் செய்கையானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க:  கும்கி பட பாடலுக்கு அச்சு அசலாக அப்படியே ஆட்டம் போட்ட இளம்பெண்கள்

கருத்தை சொல்லுங்கள் ...