அடேங்கப்பா!! அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊருலதான் இருக்காய்ங்க… கிராமத்து இளைஞன் கண்டுபிடித்த பாரா மோட்டார்!

அடேங்கப்பா!! அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊருலதான் இருக்காய்ங்க… கிராமத்து இளைஞன் கண்டுபிடித்த பாரா மோட்டார்!

அடேங்கப்பா!! அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊருலதான் இருக்காய்ங்க… வித்தியாசமான முறையில் பாரா மோட்டர் செய்த கிராமத்து இளைஞன் ஒருவனின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த இளைஞனின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

1-8864751

தற்போதைய காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டு தான் கொண்டிருக்கிறது. பலர் தங்களது யோசனைகளை கண்டுபிடிப்புகளாக மாற்றி வருகின்றனர் நவீன கால இளநர்கள் செயற்கைக்கோள் வரை வீட்டில் இருந்தே கண்டுபிடித்து வருகின்றனர். அதனை நாம் பல செய்திகள் பார்த்து தெரிந்து இருப்போம்.

அப்படி புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது சில காமெடி கண்டுபிடிப்புகளும் வெளிவருகிறது அப்படித்தான் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கும் முயற்சியில் இளைஞர் ஒருவர் இறங்கியுள்ள வீடியோ தான் இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ள குறைந்த விலை ஹெலிகாப்டரில் இரண்டு இறக்கைக்கு நடுவில் அந்த இளைஞர் அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. சிறிது காலத்திற்கு முன் வீட்டில் ஹெலிகாப்டர் உருவாக்க முயற்சித்து இறக்கை உடைந்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் நினைவுபடுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு வந்துள்ளது.

உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  கிராமிய பாடலுக்கு குத்தாட்டம் போட்டு முதல் பரிசை வென்ற மாணவிகள்

கருத்தை சொல்லுங்கள் ...