அடேங்கப்பா!! என்ன ஒரு அற்புத திறமை… ‘அழகான சின்ன தேவதை’ பாடலை அற்புதமாக நாதஸ்வரத்தில் இசைத்த தமிழ் பெண்

அடேங்கப்பா!! என்ன ஒரு அற்புத திறமை… ‘அழகான சின்ன தேவதை’ பாடலை அற்புதமாக நாதஸ்வரத்தில் இசைத்த தமிழ் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

பெண்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர். முன்பெல்லாம் வீட்டு வேலைகளுக்கு மட்டும் பெண்களை பயன்படுத்தி வந்த காலம் போய் தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். சாதனை படைத்து வருகின்றனர்.
கல்வி முதல் வேலை பார்க்கும் இடங்கள் வரை அனைத்திலும் அவர்கள் செய்யும் சாதனைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. ஆணாதிக்கம் செலுத்தி வந்த காலம் போய் தற்போது பெண்களும் ஆண்களும் சமம் என்கின்ற நிலைமை வளர்ந்து விட்டது.
இந்த வேலையை பெண்கள் செய்யக்கூடாது, இந்த வேலையை ஆண்கள் தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் போய் அனைத்தையும் பெண்கள் செய்து வருகின்றன. ஏன் முன்பெல்லாம் ஆட்டோ என்றால் ஆண்கள் தான் ஓட்டுவார்கள் தற்போது பெண்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர்.