அடேய்!! இது என்னடா புது வித டான்ஸா இருக்கு… உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி!

அடேய்!! இது என்னடா புது வித டான்ஸா இருக்கு… உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி!

மேளம் தாளம் தப்பு நல்ல இசைக்கு ஆடாத நபர்களே இருக்க முடியாது. ஆடத்தெரியாதவர்களுக்கு கூட ஒரு தப்பு சப்ததை கேட்டால் கண்டிப்பாக கால் மட்டுமாவது ஆட்டுவார்கள்.

இது போன்ற ஒரு காணொளி தான் சோசியல் வலைதளங்களில் இன்று வேகமாக பரவி வருகிறது.

தப்பாட்டத்திற்கு நபர் ஒருவர் அல்ட்டிமேட்டாக நடனம் ஆடி அனைவரையும் கேரங்கடித்துள்ளார்.

error: Content is protected !!