அட அட!! என்னாமா ஆடுறாங்க இந்த அக்கா… செண்டை மேள இசைக்கு ஏற்றாற்போல் செம ஆட்டம்… இணையத்தில் வைரலாகும் இளம்பெண்!

அட அட!! என்னாமா ஆடுறாங்க இந்த அக்கா… செண்டை மேள இசைக்கு ஏற்றாற்போல் செம ஆட்டம்… இணையத்தில் வைரலாகும் இளம்பெண்!

அட அட!! என்னாமா ஆடுறாங்க இந்த அக்கா… செண்டை மேள இசைக்கு ஆட்டம் போட்ட இளம்பெண்! மிஸ் பண்ணாம பாருங்க என்று சொல்லும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

1-8286381

கேரள மேளம் என்று சொல்லப்படும் செண்டை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று சொல்லலாம். இதற்கு நடனம் ஆடுவதை தற்போது உள்ள மக்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர், அதுமட்டும் இல்லாமல் இவர்களை சுற்றியிருக்கும் நபர்களும் உற்சாகத்துடனே காட்டுகின்றனர்.

செண்டை மேளம் வாசிக்க அதற்க்கு ஏற்றவாறு பெண்கள் சிலர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, குறிப்பாக சேலை அணிந்துகொண்டு இசையை ரசித்தபடி அவர்கள் ஆடிய காட்சியானது அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டும் வருகிறது. இதோ அந்த அழகான, சிறப்பான, அசத்தலான வீடியோ உங்களுக்காக பார்த்து மற்றும் இசையை கேட்டு மகிழுங்கள்…

வாசிகளை கவர்ந்து இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களால் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த வீடியோ உங்களுக்காக இதோ

இதையும் பாருங்க:  கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கை...அக்கா தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை!!

கருத்தை சொல்லுங்கள் ...