அணிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் கொடுத்த நபர்! பார்வையால் நன்றி கூறி கோடி இதயங்களை நெகி வைத்த காட்சி

அணிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் கொடுத்த நபர்! பார்வையால் நன்றி கூறி கோடி இதயங்களை நெகி வைத்த காட்சி

அணிலின் தாக்கத்தை தீர்க்க நபர் ஒருவர் தண்ணீர் கொடுத்த காட்சி இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ட்விட்டரில் எப்போதும் வன விலங்குகளின் அன்பு பரிமாற்றம், அவற்றின் வாழ்விடம் தொடர்பான காணொளிகளை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகியுள்ளது.

அதில் அணில் ஒன்று தாகத்தால் தவித்த படி வெயிலில் மனிதர் ஒருவரை நோக்கி வர அதற்கு பிளாஸ்டிக் பாட்டிலில் மனிதர் தண்ணீர் அளித்து அணிலின் தாகம் தீர்த்துள்ளார்.

இறுதியாக தாகம் தீர்த்த அணில் மனிதரின் கையில் அமர்ந்து நீர் அருந்தி விட்டு அவரை பார்த்த படி நன்றி தெரிவிக்கும் வகையில் செய்த செயல் இணையத்தில் பலரின் மனங்களை வென்றுள்ளது.

பின்னர் மீண்டும் நீர் அருந்தி தனது தாகம் முழுமையும் தீர்த்துக் கொண்டது. தற்போது இந்த காணொளி காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.

இதையும் பாருங்க:  வெறும் வாயை வைத்து நாதஸ்வரம் இசையை இசைத்து அசத்திய கிராமத்து சிறுவன்!! என்ன ஒரு திறமை! மிஸ் பண்ணாம பாருங்க...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்