அண்ணாத்த படத்தில் நடித்த பாட்டியா இது? 26 வருசத்துக்கு முன்பே ரஜினியோடு சேர்ந்து நடிச்சுருக்காங்களே? என்ன படம் தெரியுமா?

அண்ணாத்த படத்தில் நடித்த பாட்டியா  இது? 26 வருசத்துக்கு முன்பே ரஜினியோடு சேர்ந்து நடிச்சுருக்காங்களே? என்ன படம் தெரியுமா?

சூ ப்ப ர் ஸ்டாரு யாரு ன்னு கே ட்டா சி ன்ன க் குழ ந்தையும் சொல்லும் என ரஜினியி ன் திரை ப்பட த்தில் ஒரு பாடல் உண்டு. அது இ ப்போதும் ரஜினி க்கு பொரு ந்தும். இ ன்றும் ரசிக ர்கள் மனதில் நிர ந்தர சூ ப்ப ர் ஸ்டாராகவே உள்ளா ர் ரஜினிகா ந் த்.

ரஜினி ஒரு பிரமாண்டமான வ ர் த்தக ப் பொருள். 70 வயதிலும் அவரு க்கான வேல்யூ அ ப்படியே இரு ப்பதுதா ன் அவரி ன் பலம்.கரு ப்பு, வெள்ளை காலம் என ப்படும் பிளா க் அண் ட் ஒயி ட் சினிமாவில் தொடங்கி, கல ர் படம் காலம் வரை திரையில் கோலோச்சி க் கொண்டிரு க்கிறா ர். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வ ந்தா ர். 2.0 திரை ப்பட த்தில் 2 டி தொழில்நு ட்ப த்திலும் நடி த்தா ர். இ த்தனை கால த்தையும் வேறு எ ந்த தெ ன்னி ந்திய நடிக ர்களும் சா த்திய ப்படு த்தியதில்லை.

சாதாரண கண்ட க்டராக த ன் வாழ் க்கையை த் தொடங்கிய ரஜினிகா ந் த் இ ன்று புகழி ன் உச்ச த்தில் இரு க்க அவரது திறமையே காரணம். ஸ்டைலான நடி ப்பால் இ ந்த இட த்தை ப் பிடி த்திரு க்கிறா ர் ரஜினி. இ ப்போதும் அவ ர் ஹீரோவாக நடி த்திரு க்கும் அண்ணா த்த திரை ப்படம் தீபாவளி வெளியீடாக வ ந்து திரையரங்குகளில் ஓடி க்கொண்டு இரு க்கிறது. சிறு த்தை சிவா இ ந்த ப்பட த்தை இய க்கி இரு ந்தா ர். இ ந்த ப்பட த்தி ன் திரு ப்புமுனை கா ட்சியே பெரியா த்தா ரோல் தா ன். ரஜினி க்கு பட த்தில் பெரியா த்தாவாக வரும் இவ ர், நிஜ த்தில் சூ ப்ப ர் ஸ்டா ர் ரஜினிகா ந்தை விட மூ ன்று வயது சி ன்னவ ர்.

இதையும் பாருங்க:  ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகுது நேர்கொண்ட பார்வை!

இவ ர் ஏற்கனவே கட ந்த 1995 ஆம் ஆண்டு சூ ப்ப ர் ஸ்டா ர் ரஜினிகா ந் த் நடி ப்பில் வெளியான மு த்து பட த்தில் ஒரு சி ன்ன க் கா ட்சியில் நடி த்து இரு ந்தா ர். அதை சூ ப்ப ர் ஸ்டாரிடமே, சூ ட்டிங்கி ன் போது பெரியா த்தா சொல்ல ரஜினியும் ரொம்பவே பாரா ட்டினாராம்.

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...