அண்ணாத்த படத்தை முடிக்க தினமும் 14 மணி நேரம் நடிக்கும் ரஜினி

அண்ணாத்த படத்தை முடிக்க தினமும் 14 மணி நேரம் நடிக்கும் ரஜினி

நடிகர் ரஜினி காந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரனோ பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

ரஜினி காந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்-பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்படுவதாகவும் படக்குழுவி-னர் தெரிவித்த-னர். இதற்கிடையே வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதி-யை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

அதன்பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்-பில் பங்கேற்கிறார். பொங்கலுக்குள் ரஜினி காந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளை-யும் படமாக்கி முடித்து விட படக்குழுவி-னர் திட்டமிட்டு உள்ள-னர். அதன்பிறகு முழுநேர அரசியலில் ரஜினி காந்த் ஈடுபட இருக்கிறார்.

இதையும் பாருங்க:  குழந்தைகளை நல்வழிப்பாதையில் எடுத்து செல்லும் அருப்புதமான திரைப்படம்!!!!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்