அப்படி போடு பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

அப்படி போடு பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

அப்படி போடு பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் இடம் பெற்ற பாடல் அப்படி போடு. பாடல் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த பாடலாகும். அந்த பாடலுக்கு இளம்பெண்கள் 2 பேர் சேர்ந்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு அந்த இரண்டு பெண்களும் தங்களது நடன திறமையை சிறப்பாக வெளிக்காட்டி உள்ளனர். அதனைப் பாராட்டும் விதமாக அந்த வீடியோவில் இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இணையம் தற்போது எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் இப்படி எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகின்றனர் இதன் மூலம் தங்கள் திறமையை உலகிற்கு எளிதாக காட்ட முடிகிறது எல்லோராலும். அப்படி இவர்களின் திறமை இன்று உலகறிய செய்யப்பட்டுள்ளது. நீங்களும் அவர்களது நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள் உங்களுக்காக அந்த இளம் பெண்களின் நடனம் இங்கே

இதையும் பாருங்க:  கேரளாவில் ஐடி நிறுவன ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்