அப்பப்பா என்ன அழகு!! எங்களிடம் பணம் காசு இல்லாமல் இருக்கலாம் ஆனா திறமை நிறைய இருக்கு… ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி அசத்திய சிறுவன் …

அப்பப்பா என்ன அழகு!! விஜய் கூட இந்த வயதில் இப்படி ஆடியிருக்க மாட்டார்… ரஞ்சிதமே பாடலுக்கு சிறுவன் போட்ட அற்புத டான்ஸ் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து செம வைரலாக பரவி வருகிறது. பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுவன் ஒருவன் செம சூப்பராக நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதளம் பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக கலை நிகழ்ச்சிகள் என்றாலே ஆட்டம் பாட்டம் என்று கலை கட்டும் . அதிலும் குட்டி குழந்தைகள் நடனம் ஆடுவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இப்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார்கள். எதையும் விரைவில் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு குழந்தை ஒன்று வாரிசு திரைப்படத்தில் வெளியான ரஞ்சிதமே என்ற பாடலுக்கு செம சூப்பராக நடனம் ஆடுகிறார். இதைப் பார்த்த சுற்றி இருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த சிறுவனும் சம அழகாக நடனமாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….
நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது. வீடியோ வை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.