அப்பப்பா என்ன வாய்ஸ்டா!! தமிழனின் வில்லு பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தமிழச்சியின் அற்புத திறமை! வாழ்த்த வார்த்தைகளே இல்லை…

அப்பப்பா என்ன வாய்ஸ்டா!! தமிழனின் வில்லு பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தமிழச்சியின் அற்புத திறமை! வாழ்த்த வார்த்தைகளே இல்லை…

அப்பப்பா என்ன வாய்ஸ்டா என்று சொல்லும் அளவுக்கு தமிழனின் வில்லு பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தமிழச்சியின் அற்புத திறமை வீடியோ வாக இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

1-4353657

கிராமப்புறங்களில் கோவில் கொடை விழா என்றாலே வில்லுப்பாட்டு இசைப்பது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம். வில்லுப்பாட்டு என்பது பழைய வரலாறு மற்றும் கதைகளை பாட்டு வடிவில் சொல்லப்படும் ஒரு இசை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பெரும்பாலான பெரியவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்து ஒளிபரக்கின் மூலமாகவோ கேட்டு ரசிப்பார்கள்.

பெரும்பாலும் இந்த தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த இசை நிகழ்ச்சியை பெரும்பாலும் விரும்பி பார்ப்பதில்லை. வில்லுப்பாட்டு படிக்க வருபவர்களும் வயதானவர்கள் ஆகவே திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அந்த நடைமுறைகளை தூக்கி எறிந்து மாதவி என்ற இளம் பெண் ஒருவர் வில்லுப்பாட்டு வில்லுப்பாட்டு பாடி தற்போது இந்த தலைமுறையையும் இந்த கலை குறித்து அறிய வைத்துள்ளார். அவரது திறமை பல வீடியோக்களாக இணையத்தில் வெளியாகி இந்த தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கவர்ந்துள்ளது.

அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  அப்பப்பா!! இப்படி ஒரு சாமி ஆட்டத்தை உங்கள் வாழ்வில் பார்த்திருக்க மாட்டீங்க... தந்தை மகள் சேர்ந்து செய்த அற்புதத்தை பாருங்க!..

கருத்தை சொல்லுங்கள் ...