அப்பாவின் கையில் பட்ட காயம்!! பாசத்தை பொழிந்த மகள்!

அப்பாவின் கையில் பட்ட காயம்!! பாசத்தை பொழிந்த மகள்!

அப்பாவின் கையில் பட்ட காயம்!! பாசத்தை பொழிந்த மகளின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தந்தைக்கு அடிபட்டுவிட்டது என்று மகள் துடித்து போய் அவருக்கு பணிவிடை செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாக தந்தை மகளுக்கான பாசத்தை நம்மால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும் என்று தான். தாய் தன் உயிரைக் கொடுத்து ஈன்றெடுத்தாலும் பெண் குழந்தைகள் பொதுவாக தந்தை மீது தான் அதிக அளவில் பாசத்துடன் இருக்கும். அவர்களுக்கு என்றால் துடிதுடித்து போய்விடும்.

அதேபோல் தான் தந்தையும் மகள்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போவார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒரு தந்தை மகளிடம் நாய் தன்னை பிராண்டி விட்டது என்று கூறுகிறார். உடனே அந்த மகள் குடுகுடுவென்று சென்று பஞ்சி எடுத்து வந்து அவருக்கு போட்டு விடுகிறார். மேலும் தன்னால் உணவு சாப்பிட முடியாது என்று கூற நான் உங்களுக்கு ஊட்டி விடுகிறேன் என்று அன்புடன் தெரிவிக்கிறார்.

இதையும் பாருங்க:  குழந்தைகள் தின விழாவில் மாஸாக டான்ஸ் போட்ட ஆசிரியைகள்

கருத்தை சொல்லுங்கள் ...