“அம்மாடி ஆத்தாடி” பாடலுக்கு இரண்டு பெண்களுடன் இளைஞன் போட்ட செம டான்ஸ்

“அம்மாடி ஆத்தாடி” பாடலுக்கு இரண்டு பெண்களுடன் இளைஞன் போட்ட செம டான்ஸ்

“அம்மாடி ஆத்தாடி” பாடலுக்கு இரண்டு பெண்களுடன் இளைஞன் போட்ட செம டான்ஸ் வீடியோ வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

ஆத்மன் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் வல்லவன். அந்த படத்தில் இடம்பெற்ற அம்மாடி ஆத்தாடி பாடல் மிகவும் பிரபலம் . அந்தப்பாடலுக்கு பொங்கல் விழாவில் இரண்டு இளம்பெண்களுடன் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

சினிமாவில் அந்த பாடலை சிலம்பரசனின் தந்தை TR பாடி இருப்பார். அந்த பாடலுக்கு திரையில் சிலம்பரசனுடன் நயந்தாரா மற்றும் ரீமா சென் போட்டி போட்டு ஆடி இருப்பார்கள். அதே போல் தான் கிராமத்து பொங்கல் விழாவில் அந்த இரண்டு இளம்பெண்களும் போட்டி போட்டு அந்த இளைஞருடன் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

அந்த ஆட்டத்தை வீடியோ பதிவு செய்த யாரோ ஒருவர் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையவாசிகள் கண்களில் பட்டு அவர்களின் கவனத்தை ஈர்த்து செம வைரலாக பார்வை வருகிறது.

உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம் கண்டு கழித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிரங்க. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

இதையும் பாருங்க:  துளியும் ஆபாசம் இல்லாமல் வயல்வெளியில் கிராமத்து இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்!! வாழ்த்தி பகிருங்கள்!

Related articles