அம்மாவிடம் செல்லமாக சண்டை போடும் அழகு குட்டி தேவதை

அம்மாவிடம் செல்லமாக சண்டை போடும் அழகு குட்டி தேவதையின் வீடியோ ஓன்று இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

குழந்தைகள் எப்போதுமே அழகானவர்கள். கருப்பு, வெள்ளை என நிறங்களைக் கடந்து குழந்தை என்றாலே அழகுதான். அதனால் தான் குழந்தைகளைப் பார்த்ததுமே ஒவ்வொருவரும் கொள்ளைப் பிரியத்தோடு நடந்து கொள்கின்றனர்.

அதனால் மழலைக் குழந்தைகள் செய்யும் குறும்புகளை எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். வேறு எவரும் கோபப்பட்டால் அது நமக்கும் கோபத்தை உருவாக்கும். எரிச்சலூட்டும். ஏன், சண்டை கூட சீரிய்ஸாகவே வந்துவிடும். ஆனால் குழந்தைகளின் கோபம் அப்படியானது இல்லை. குழந்தைகள் கோபப்பட்டாலும் நம்மால் வெகுவாக அதை ரசிக்க முடியும். அதனால் தான் விளையாட்டாக குழந்தைகளிடம் பலரும் கோபப்படுவார்கள்.

அந்தவகையில் இங்கேயும் ஒரு தாய் தன் செல்ல மகளிடம் விளையாட்டிற்காக கோபப்படுகிறார். பதிலுக்கு அந்தக் குழந்தையும் தாயிடம் படு சீரியஸாக கோபப்பட்டது போல் தனக்குத் தெரிந்த மழலை மொழியில் குரல் உயர்த்திப் பேசுகிறது. இதோ இந்த வீடியோ இணையத்தில் இப்போது செம வைரல் ஆகிவருகிறது. தன் தாயிடம் அந்த செல்லக் குட்டிதேவதை சண்டைபோடும் காட்சியை இதோ இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்