அம்மாவை இழந்த நாய் குட்டிகளுக்கு அம்மாவாக மாறிய கோழியின் பாச போராட்டம்! இப்படியொரு அம்மா பாசமா என சிந்திக்க வைக்கும் வைரல் வீடியோ

அம்மாவை இழந்த நாய் குட்டிகளுக்கு அம்மாவாக மாறிய கோழியின் பாச போராட்டம்! இப்படியொரு அம்மா பாசமா என சிந்திக்க வைக்கும் வைரல் வீடியோ

Follow us on Google News Click Here

அன்பும் பாசமும் அரவணைப்பும் ஒவ்வ்வொருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும், இந்த அன்பும் அரவணைப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை, கால சூழ்நிலை_கள் இதனை மாற்றி விடுகிறது.

சரியான பராமரிப்பும் அன்பும் கிடைக்காத நேரத்தில் ஆதரவற்று தனித்து விடப்படும் மன நிலையை ஏற்படுத்தி விடுகிறது, இது மனுசர்களுக்கு மமட்டும் இன்றி விலங்குகளுக்கும் மிக பொருந்தும் இன்றைய காலங்களில்

இவ்வாறான சந்தர்ப்பங்கள் அதிகமாக விலங்குகளுக்கு ஏற்படுவதை நாம் வீதிகளிலும் பயணம் செய்யும் பல பகுதிகளிலும் பார்க்க முடியும். மனிதனை மனிதனே மதிக்காத இந்த காலகட்டத்தில் ஐந்து அறிவுள்ள பிராணிகளின் செயல்பாடு_கள் மனிதனிடம் காணப்பட வேண்டிய நேயம் விலங்குகளிடம் இருப்பதனை கண்டு ஆ ச் சர்யப்பட வைக்கிறது.

ஏனெனில் தற்போதைய காலங்களில் இவ்வகையான அதிகமான காணொளிகளாலும் காட்சிகளையும் காண முடிகிறது. அந்த வகையில்தான். தற்பொழுது வைரல் ஆகி வரும் இந்த காணொளி ஒன்றில் பலரையும் ஆ ச் சார்யபட வைக்கும் வகையில் கோழி ஒன்றின் செயல் முறை அமைந்துள்ளது.

ஏனெனில் தயை இழந்த குட்டி நாய்_களுக்கு பாசத்தடையும் அரவணைப்பையும் கொடுக்கும் வண்ணமாக ஒரு சடைதரான கோழியின் செயற்பாடு அமைந்துளளது.

தற்பொழுது இணைய மற்றும் சோசியல் வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. காணொளி …

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!