அம்மாவோடு சேர்ந்து 6 மாத குழந்தை பாடிய பாடல்

அம்மாவோடு சேர்ந்து 6 மாத குழந்தை பாடிய பாடல்

அம்மாவோடு சேர்ந்து 6 மாத குழந்தை பாடிய பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

பாடல் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதுவும் குழந்தைகள் பாடிநால் சொல்லவா வேண்டும் அப்படி ஒரு ஆறு மாத குழந்தை தனது அம்மாவோடு சேர்ந்து பாடிய பாடல் வீடியோ தான் இன்று இணையவாசிகளை ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் தேசப்பற்று பாடல் ஒன்றை அந்தத்தாய் படிக்க. அந்தக் குழந்தையும் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஒலி எழுப்புகிறது எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது இணையவாசிகள் பலரும் அந்த குழந்தையை பாராட்டி புகழ்ந்து தனது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  தாய்க்கு சோறுபோட மறுத்த 4 மகன்களுக்கு சரியான பாடம் புகட்டிய வளர்ப்பு மகள்

Related articles