அம்மா பாசத்தில் மனிதர்களையே விஞ்சிய மைனா… தனது குஞ்சை காகங்களிடம் இருந்து போராடி காத்த மைனா.. பாருங்க… உருகிடுவீங்க…!

அம்மா பாசத்தில் மனிதர்களையே விஞ்சிய மைனா… தனது குஞ்சை காகங்களிடம் இருந்து போராடி காத்த மைனா.. பாருங்க… உருகிடுவீங்க…!

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் அம்மா பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…ஒரு பறவை அம்மாப்பாசத்தில் செய்யும் செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

மைனா குஞ்சு ஒன்று நின்று கொண்டிருக்-கும் போது இரண்டு காகங்-கள் வந்து அதனோடு சண்டையிடு-கிறது. காகமானது அந்தக் மைனா குஞ்சை கொல்லும் நோக்கத்தோடு அதை கொத்துகிறது.

இதைக் கவனித்துவிட்ட அம்மாபறவை பறந்துவந்து இருகாகங்களையும் பதிலுக்கு கொத்துகிறது. ஒருகட்டத்தில் அந்த அம்மாபறவை தன் கூர்மையான அலகால் காகத்தை துரத்தி, துரத்திக் கொத்துகிறது. கடைசியில் குட்டிப்பறவையை விட்டு,விட்டு காகம் பறந்து ஓடிவிட்டது. குறித்த அந்தக் காட்சியை இணையத்தில் 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்தகாணொளி அம்மாப்பாசத்தின் பெருமையை அப்படியே கண்முன்னே கொண்டுவருகிறது.

error: Content is protected !!