அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுடன் போட்ட செம டான்ஸ்

அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுடன் போட்ட செம டான்ஸ்

அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுடன் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஆசிரியர்கள் என்றாலே கையில் கம்புடன் மாணவர்களை மிரட்டும் தோணியில் நடந்துகொள்வார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று அவர்களின் அன்பையும் பெற்றுள்ளனர். உங்களுக்கும் அது போன்ற அனுபவம் இருந்திருக்கலாம். உங்களுக்கும் சில ஆசிரியை மீது அதிக அன்பு இருந்திருக்கலாம். அந்தவகையில் ஒரு அரசுப் பள்ளியில் மாணவிகள் நடுவில் ஆசிரியர் ஒருவர் அவருடன் சேர்ந்து அற்புதமாக நடனம் ஆடுகிறார்.

ஆசிரியர் போன்றே மாணவ மாணவிகளும் தங்கள் நடனத் திறமையை அற்புதமாக வழிகாட்டுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆசிரியர்கள் இப்படி நான் அவருடன் நெருங்கிப் பழகுவதன் மூலம் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளை எளிதில் பெறமுடியும். மாணவர்களுக்கு பயத்தை காட்டுவதை விட அன்பு காட்டுவதுதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் உங்களது பள்ளி ஆசிரியர் குறித்த நினைவுகளை இங்கே கருத்துக்களாக பகிரலாம். வீடியோவை பார்த்துவிட்டு பிடித்திருந்தால் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related articles

error: Content is protected !!