அருவா இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ சுலபமா..! சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைத்த தமிழ் பெண்? வைரலாகும் காட்சி

அருவா இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ சுலபமா..! சில நொடிகளில் அனைவரையும் வியக்க வைத்த தமிழ் பெண்? வைரலாகும் காட்சி

தேங்காயின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காயை உரிப்பது என்பது எளிதான வேலை அல்ல.

அதனை உரித்து எடுப்பது மிகவும் கஷ்டமானவேலை. பெண் ஒருவர் இலகுவாக எப்படி தேங்காய் உரிப்பது என்று சொல்லி கொடுக்கின்றார்.

இவ்வளவு எளிதான வேலையா என்று என்ன தோன்றும். தென்னிந்திய பிரசித்தி பெற்ற மிக முக்கிய உணவு பொருளில் தேங்காய் முதன்மையான ஒன்றாகும். இவற்றில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.

பொருளாதார ரீதியாக பல நன்மைகளை தேங்காய் தருகிறது. நார்சத்து, புரசத்து, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரெட் போன்றவை அதிகம் இதில் உள்ளது. இந்த காணொளியை பார்த்து எப்படி எளிதாக தேங்காய் உரிக்கலாம் என்று அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  ரவுடி பேபி பாடலுக்கு அப்படியே தனுஷ் போல நடனம் ஆடி அசத்திய அரசுப்பள்ளி மாணவன்!! இந்த வயதில் என்ன ஒரு திறமை! மிஸ் பண்ணாம பாருங்க..

கருத்தை சொல்லுங்கள் ...