அறிவாளிங்க அத்தனை பேரும் இங்கதான் இருக்கானுங்க!! இப்படி கூட கேட் திறக்குமா… இந்த டெக்னாலஜியை பார்த்தால் அசந்து போயிடுவீங்க!

அறிவாளிங்க அத்தனை பேரும் இங்கதான் இருக்கானுங்க!! இப்படி கூட கேட் திறக்குமா… இந்த டெக்னாலஜியை பார்த்தால் அசந்து போயிடுவீங்க! என்று சொல்லும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த மாடர்ன் உலகத்தில் பல்வேறு விதமான டெக்னாலஜி அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இப்போதெல்லாம் மனிதர்கள் உழைக்க வேண்டிய வேலை இல்லாமல் போய்விட்டது. எங்கே பார்த்தாலும் தானாகவே செய்யும் இயந்திரம் மூலமே தனது வேலையை செய்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ரோபோர்ட் போன்ற எந்திரமனிதன் தான் பல நாடுகளில் வேலைக்கே அமர்த்தியுள்ளனர். அது மனிதர்கள் வேலை செய்வது போன்றே தானும் செய்யும். இது போல பல வேலைகளை செய்தாலும் மனிதனால் செய்ய முடியாதவை கூட செய்து அசத்தும். அப்படிதான் இங்கே தானாகவே மூடி திறக்கும் கேட்டின் டெக்னாலஜியை வியந்து பார்த்து வருகினறனர். நாம் அனைவரும் வீட்டின் பாதுகாப்பிற்காக கேட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதை யாராவது ஒருவர் மூடினாலோ, திறந்தாலோ தான் வேலை செய்யும்.
ஆனால் இங்கே டெக்னாலஜி ஆல் தானாகவே திறந்து தானகவே மூடிக்கொள்கிறது. இதை பார்த்த பலரும் இப்படி கூட டெக்னாலஜி மாறி விட்டதா என்று ஆச்சிர்யப்படுகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…