அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் செய்து பறக்கவிட்ட பள்ளி மாணவர்கள்

அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் செய்து பறக்கவிட்ட பள்ளி மாணவர்கள்

அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் செய்து பறக்கவிட்ட பள்ளி மாணவர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.

திறமை என்பது யாருக்கு இருக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. இங்கே சில பள்ளிக்குழந்தைகளின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகின்றது. பொதுவாகவே பெரிய, பெரிய கண்டுபிடிப்புகள் அதிலும் ராக்கெட் தொழில்நுட்பமெல்லாம் பெரிய விஞ்ஞானிகள்தான் கண்டுபிடிப்பார்கள் என நினைத்திருப்போம். அப்படி பெரிய கண்டுபிடிப்பாளர்களாக குழந்தைகளை உருவாக்கும் முனைப்பில் தான் பள்ளிக்கூடங்களில் அறிவியல் கண்காட்சி நடத்துகின்றனர். அந்தவ்கையில் இங்கேயும் ஒரு பள்ளிகூடத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தினர்.

இதில் சில மாணவர்கள், ஆசிரியரோடு சேர்ந்து ராக்கெட் செய்து வைத்திருந்தனர். தோற்றத்தில் அச்சு, அசல் ராக்கெட் போலவே இருந்த இந்த ராக்கெட் முதலில் அதன் தோற்றத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அந்த ராக்கெட் நிஜ ராக்கெட்டுக்கே சவால் விடுவது போல் பறக்கவும் செய்தது. பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் இதைப் பார்த்து ஏக கொண்டாட்டம் அடைந்தனர். இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  பல ஆண்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக நின்று செண்டை மேளம் இசைத்து அசத்திய இளம்பெண்

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்