அலுவலகத்தில் இரண்டு இளைஞர்கள் போட்ட செம டான்ஸ்

அலுவலகத்தில் இரண்டு இளைஞர்கள் போட்ட செம டான்ஸ்

அலுவலகத்தில் இரண்டு இளைஞர்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் நடக்கும் நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்கதையாகி விட்டது. அனைவருக்கும் இணையம் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் முன் நடக்கும் அல்லது தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

அந்த வகையில் அலுவலத்தில் நடந்த விழா ஒன்றில் இளைஞர்கள் இரண்டு பேர் தங்கள் நடனத்திறமையை காமெடியுடன் வெளிப்படுத்துக்கிட்டனர். அவர்களை சுற்றி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆடும் ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தாலும். அங்கு ஒலிக்கும் பாடல்கள் பெரும்பாலும் இரட்டை அருத்தம் கொண்டவையாக இருக்கிறது . பெண்கள் முன் இப்படி பட்ட பாடலுக்கு ஆடத்தான் வேண்டுமா என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உங்கள் கருத்துக்களை வீடியோ பார்த்துவிட்டு இங்கே தெரிவியுங்கள்.

இதையும் பாருங்க:  நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை

Related articles