அழகாக பாடி அசத்திய கிராமத்து குழந்தை

அழகாக பாடி அசத்திய கிராமத்து குழந்தை

அழகாக பாடி அசத்திய கிராமத்து குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் அனைவரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து உடல் பலம் அடைய முடிகிறது. தங்களுக்குள் இருக்கும் திறமையை மற்றவருக்கு எளிதாக காட்டுவதற்கு இணையம் இப்போது பெரிதும் உதவுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் தெரிந்தால் மட்டுமே பிரபலம் அடைய முடியும். ஆனால் அந்த நிலைமை தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது என்று சொல்லலாம் இன்று சும்மா வீடியோ போடு கொண்டிருப்பவர் கூட ஒரே நாளில் பிரபலமான கதைகளும் தற்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் ஒரு கிராமத்து குழந்தை அழகாக பாடி அசத்திய வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பெண்ணை இணையவாசிகள் பலரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நீங்களும் அந்தப்பெண்ணின் பாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

இதையும் பாருங்க:  தங்கையை நடக்கவிருந்த ஆபத்திலிந்து காப்பாற்றிய 5 வயது சிறுவன்

Related articles