அழகாக வயோலின் இசைக்கும் சாலையோர கலைஞர்


Follow us on Google News Click Here

திறமைக்கு வயதும், தோற்றமும் எப்போதும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. குறித்த அந்த நிகழ்வை பலரும் பாராட்டி தங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படி என்ன நிகழ்ந்தது என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கல்கத்தா மாநிலம், மால்தா பகுதியைச் சேர்ந்த வயோதிகர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டு வயலின் வாசித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். அவரது அந்த இசைக்கு அப்பகுதிமக்கள் சிறிதளவு பணத்தை சன்மானமாக கொடுக்கிறார்கள்.

அவரது வயலின் இசைத் திறமைக்கு அப்பகுதி மக்கள் அடிமையாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வயலின் இசைக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகியது. அந்த காணொளியை இதுவரை மில்லியன் பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றனர். இதோ அந்த வீடியோ.நீங்களும் பாருங்களேன்..

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!