அழகிய சோலையில் தமிழ் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

அழகிய சோலையில் தமிழ் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

அழகிய சோலையில் தமிழ் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற பாடல் மாங்கல்யம் தந்துனானே. இந்தப் பாடலுக்கு பலரும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் அவை அனைத்தும் இணையவாசிகளின் பேராதரவை பெற்று ஆகியுள்ளன அந்தவகையில் தமிழ் இளம்பெண்கள் 3 பேர் சேலையில் போட்டால் நடனம் தான் இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த மூன்று இளம் பெண்களும் அழகிய சோலையில் தங்கள் தங்களின் அழகான நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர் அவர்களது நடனம் ரசிக்கும்படியாகவும் பாராட்டும் படியாகவும் இருப்பதால் இணையவாசிகள் வீடியோவில் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்களின் இந்த ஆதரவால் தற்போது இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது சிறப்பாக வழிகாட்டி அவர்களுக்கு நல்ல பாராட்டைப் அந்த வீடியோ காட்சி கொடுத்தது. இதுபோன்று எல்லோரும் தங்கள் நடனத் திறமையை இணையத்தில் வழிகாட்டும் பிரபலமாகும் தொடர்கதையாகி விட்டது.

error: Content is protected !!