அழுதுகொண்டே ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன்

அழுதுகொண்டே ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன்

அழுதுகொண்டே ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

நான் இனி ஸ்கூலுக்கு வரவே மாட்டேன்!! ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன்! 46 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ! ஓன்று இணையத்தை கலக்கி வருகிறது.

பள்ளியில் ஆசிரியரை அழகாக மிரட்டும் சிறுவனின் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த சிறுவனின் வீடியோ தற்போது வரை 46 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர் . இதுகுறித்து இணையவாசிகள் சிலர் பகிர்ந்த கருத்த்துகள் சில கீழே கொடுத்துள்ளோம் . அதனுடன் வீடியோவும் இணைத்துள்ளோம்.

Shajahanch191 என்பவர் குழந்தை மிரட்டுவதை பார்க்கும் போது சிரிப்பாக உள்ளது , அதே சமயம் அவன் தேம்பி தேம்பி அளும் போது நெஞ்சம் பொறுக்குதில்லையே…….இந்த குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை இறைவன் கொடுக்கட்டும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

P.Hepzibah Beulah என்பவர் பிள்ளைகளிடம் அன்பு கூறுங்கள் அப்பொழுது தான் அவன் அன்பைக் கற்றுக்கொள்வான் மிரட்டாதீர்கள் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் பாருங்க:  மாற்றுத்திறனாளி நண்பனுக்கு உணவூட்டி சிறுவன்... உருகவைக்கும் காட்சி...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...