ஆசையாய் வீடியோ எடுக்க அருகில் வந்த மனைவி… அசிங்கப்பட்ட கணவன்… என்ன நடந்தது தெரியுமா?

ஆசையாய் வீடியோ எடுக்க அருகில் வந்த மனைவி… அசிங்கப்பட்ட கணவன்… என்ன நடந்தது தெரியுமா?

இப்போதெல்லாம் tiktok ல் இளசுகள் தொடங்கி பெருசுகள் வரை தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.ஓடும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும் இப்போது tiktok செய்கின்றனர் . அந்த அளவிற்கு எல்லோரிடமும் இந்த ஆப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இப்படித்தான் கணவர், மனைவி செய்த அழகிய tik காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆசையாக செல்பி எடுக்க வந்த மனைவி அசிங்கப்பட்ட காட்சி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இப்படி தன்னை வருத்தி மத்தவர்களை சிரிக்க வைக்கும் கலைஞர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

இதுபோன்று இப்போதெல்லாம் பெரும்பாலோனோர் பிரபலம் அடைந்து வருகின்றனர் . எல்லாத்துக்கும் இனைய வசதி எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதுதான் என்று தெரிகிறது . அனைவரும் ரசித்த காட்சி உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  பிறந்த உடனே ' நான் வந்துட்டேன்' என்று பேசிய குழந்தை...மிரண்டு போன டாக்டர்..அதிசய நிகழ்வு..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்