ஆட்டுக்குட்டி ஆடிய டான்ஸ்க்கு பதிலடி கொடுத்து டான்ஸ் ஆடிய காண்டாமிருகம்.. இணையத்தில் வைரல்..!

ஆட்டுக்குட்டி ஆடிய டான்ஸ்க்கு பதிலடி கொடுத்து டான்ஸ் ஆடிய காண்டாமிருகம்.. இணையத்தில் வைரல்..!

Follow us on Google News Click Here

உலகத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு வித்யாசமான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் சில வகை மட்டும் இணைய உலகின் மூலம் வெளியாகி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், குறித்த காட்சியில், ஆட்டுக்குட்டி ஒன்று பயமில்லாமல் காண்டாமிருகம் பக்கத்தில் சென்று ஆடுகிறது. அதைப் பார்த்து காண்டாமிருகம் தன் பலத்த உடலை அசைத்து ஆடுகிறது.

இந்த காட்சியை வனத்துறை அதிகாரி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்கு தற்போது ஏரளமான லைக்குகள் வந்துகொண்டிருக்கின்றன.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!