ஆட தெரியாத மாப்பிள்ளை முன் குத்தாட்டம் போட்ட மணமகள்.. வீடியோ இணையத்தில் வைரல்..

ஆட தெரியாத மாப்பிள்ளை முன் குத்தாட்டம் போட்ட மணமகள்.. வீடியோ இணையத்தில் வைரல்..

ஆட தெரியாத மாப்பிள்ளை முன் குத்தாட்டம் போட்ட மணமகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருமண வரவேற்பில் மாப்பிள்ளை சும்மா நிற்க மணப்பெண் காவலுக்கு ஏற்றார்போல் ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. பொதுவாக திருமணங்களில் மன மகன்களே நடனமாடுவார்கள் மணமக்கள் வெட்கப்பட்டு கூச்சப்பட்டு ஆடாமல் தவிர்ப்பார்கள். ஆனால் இன்றோ மணமகன் கூச்சப்பட்டு நிற்க மணமகள் சிறப்பாக நடனம் ஆடுகிறார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த மணமகளின் நடனத் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பாடலுக்கு ஏற்றார் போல் அழகாக நடனம் ஆடியுள்ளார் என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். மேலும் சிலர் மணமகனும் நடனமாடி இருந்தாள் சிறப்பாக இருந்திருக்கும் என்று தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே.

இதையும் பாருங்க:  அட கடவுளே !! மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தை.. வீடியோ உள்ளே பாருங்கள் !!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்