ஆண்களுக்கு நிகராக கோழி வெட்டி இறைச்சிக்கடை நடத்தும் அழகிய இளம்பெண்.. சகலதுறைகளிலும் சாதிக்கும் பெண் சக்தி..! இத்துறையிலும் கால் பதித்த பெண்!

ஆண்களுக்கு நிகராக கோழி வெட்டி இறைச்சிக்கடை நடத்தும் அழகிய இளம்பெண்.. சகலதுறைகளிலும் சாதிக்கும் பெண் சக்தி..! இத்துறையிலும் கால் பதித்த பெண்!

Follow us on Google News Click Here

முன்பெல்லாம் மகளிர் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமை-யை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை மகளிர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமை-யை பொது வெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். மகளிர் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே மகளிரும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று மகளிர் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி மகளிர் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று மகளிர் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது இறைச்சிக்கடையிலும் கூட மிக அழகாக ஒரு பெண் கோழி வெட்டி அசத்துகிறார். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள். பெண் ஆணுக்கு நிகராக எவ்வளவு அழகாக கோழி வெட்டுகிறார் என..இதோ அந்தகாணொளி..

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...