ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் 48வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு, பல தலைவர் கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலை யில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி யில், மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன். மக் களுக்கு பணியாற்றிட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட் கள் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் என்று குறிபிட்டுள்ளார்.