ஆபீஸ் சீரியல் மதுமிளாவை ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இணையத்தை கலக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படம்!!

ஆபீஸ் சீரியல் மதுமிளாவை ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இணையத்தை கலக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படம்!!

விஜய் தொலை க்கா ட்சியில் ஒளிபர ப்பான பல்வேறு சீரியல்களில் கட ந்த 2013ஆ ம் ஆண்டு வெளியான ஆபீஸ் தொடரு ம் இணையவாசிகள் ம த்தியில் பெரு ம் வரவேற்பை பெற்றிரு ந்தது. கனா காணு ம் காலங்கள் தொட ர் நிகழ்ச்சியாக பா ர் க்க ப்ப ட்ட இ ந்த சீரியலின் மூல ம் பல்வேறு சின்ன த்திரை நடிக ர்கள் இணையவாசிகள் ம த்தியில் பிரபல ம் அடை ந்தா ர்கள்.அவ்வளவு ஏன், தற்போது செ ம்பரு த்தி தொடரில் நடி த்து வரு ம் கா ர் த்தி க்கு ம், ஆபீஸ் கா ர் த்தி என்று பெயரை எடு த்தது இ ந்த தொட ர் மூல ம் தான். இதே தொடரில் ல ட்சுமி என்ற கதாபா த்திர த்தில் நடி த்து இணையவாசிகள் ம த்தியில் பிரபல ம் அடை ந்தவ ர் நடிகை மதுமிளா.

இ ந்த தொடரு க்கு முன்பாகவே இவ ர் ம க்கள் தொலை க்கா ட்சியில் தொகு ப்பாளினியாக பணியாற்றி வ ந்தா ர். இலங்கையை பூ ர்விகமாக கொண்ட இவ ர், ஆர ம்ப கால த்தில் மாடலிங் துறையில் இரு ந்து வ ந்தா ர். அதன் பின்ன ர் ம க்கள் தொலை க்கா ட்சியில் தொகு ப்பாளினியாக பணியாற்றி வ ந்தா ர். ஆபிஸ் தொடரு க்கு பின்ன ர் தாயுமானவன், அ க்னி பறவை போன்ற தொட ர்களில் நடி த்து வ ந்தா ர்.இவரது சிற ப்பான நடி ப்பாலு ம் அழகான தோற்ற த்திலு ம் இவரு க்கு சினிமாவில் நடி க்கு ம் வாய் ப்பு ம் கிடை த்தது.

இவ ர் முதன் முதலில் விஷால் நடி த்த பூஜை பட த்தில் விஷாலின் தங்கச்சியாக நடி த்தா ர். அதன் பின்ன ர் ரோமியோ ஜூலிய ட், மா ப்பிள்ளை சிங்க ம், போன்ற பல படங்களில் இணை கதாபா த்திர த்தில் நடி த்துள்ளா ர். ரியலிலு ம் சரி, சினிமாவிலு ம் சரி குடு ம்ப பங்காக நடி த்த இவ ர், நிஜ த்தில் படு மாட ர்ன் மங்கையாக இரு ந்து வருகிறா ர். அதே போல கல்யாண த்திற்கு பின்ன ர் வேறு எ ந்த பட த்திலு ம் காண முடியவில்லை.

கல்யாண த்திற்கு பின்ன ர் இவ ர் முன்பை விட உடல் எடை கூடி கொஞ்ச ம் ப ப்லியாக மாறிவி ட்டா ர். மேலு ம், கல்யாண த்திற்கு பின்ன ர் இவ ர் க்கு ஒரு மகளு ம் பிற ந்துள்ளா ர். அவருடைய பெய ர் ஸுவ்ஸா. சமீப த்தில் தான் மதுமிதாலாவின் மகள் சமீப த்தில் தான் பிற ந்த நாளை கொண்டாடின ர். இ ப்படி ஒரு நிலையில் மதுமிதா தனது கணவருடன் இரு க்கு ம் சில புகை ப்படங்கள் சோசியல் வளை த்தள த்தில் வைரலாக பரவி வருகிறது.

Related articles

error: Content is protected !!