ஆமா…நான் ஒழுங்கு கெட்டவள் தான் ஆனால், உண்மையானவள்! : நடிகை கிரண் அதிர்ச்சி..

ஆமா…நான் ஒழுங்கு கெட்டவள் தான் ஆனால், உண்மையானவள்! : நடிகை கிரண் அதிர்ச்சி..

தமிழ் சினிமா வில் 90ஸ் கால கட்டங்களில் கவர்ச்சி நடிகை களுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச் சிறந்த பாடகி யாகவும் வலம் வந்தார்.

ஹிந்தி படங் களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாச னுடன் அன்பே சிவம், அஜித் துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப் புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

I Am not perfect … I Am Original 💫💫💫#tuesdaymotivation#instagood#instadaily#kiki

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறி கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து ” Am not perfect … I Am Original” என கூறி பதிவிட்டு 90ஸ் கிட்ஸ்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

இதையும் பாருங்க:  பிரியங்கா வேடத்தில் வந்து அரங்கத்தை அதிரவைத்த ராமர்

Related articles