ஆற்றில் இ ழுத்துச் செல்லப்பட்ட மனிதரை… ஓடிச் சென்று காத்த குட்டியானை..! வைரலாகும் வீடியோ

ஆற்றில் இ ழுத்துச் செல்லப்பட்ட மனிதரை… ஓடிச் சென்று காத்த குட்டியானை..! வைரலாகும் வீடியோ

Follow us on Google News Click Here

இன்றைய கால கட்டத்தில் மனிதர்களை காட்டிலும் உயிரினங்கள் அன்பு காட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றன.

தன் மீது பாசம் கொண்டவர்களை யாராவது அ டித்தாலோ அல்லது தொ ல்லை கொ டுத்தாலோ அவர்களை பாய்ந்து சென்று செல்லப்பிராணிகள் தடுப்பதை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம்.

அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஆற்றில் அ டித்து சென்ற ஒருவரை குட்டி யானை ஓடிச் சென்று காப்பாற்றுகிறது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!