இங்க இருந்த வீட எங்கடா!! ஒரு நொடியில் ஆற்றில் சென்ற வீடு : ப.தை.ப.தைக்க வைக்கும் காட்சி!!

இங்க இருந்த வீட எங்கடா!! ஒரு நொடியில் ஆற்றில் சென்ற வீடு : ப.தை.ப.தைக்க வைக்கும் காட்சி!!

கேரளா-வில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்-களில் அங்கு வெள்ளம் மற்றும் நி.ல.ச்.சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் போன்ற பல பகுதி-கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

கேரளா-வில் வெள்ளம் மற்றும் நி.ல.ச்.சரிவு ஏற்படுத்தியுள்ள பே.ர.ழிவை உணர்த்தும், அ.தி.ர்.ச்சி தரும் வீடியோக்-கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கோட்டயம் பகுதியில் எடுத்ததாக கூறப்படும் இந்த வீடியோ-வில், வீடு ஒன்று ச.ரி.ந்து ஆ.ற்.றி.ல் அ.டி.த்.து செல்லப்படுகிறது. ம.ன.தை பதை ப.தை.க்க செய்யும் இந்த வீடியோவை ஸ்டாலின் ஜேகப் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வீடு அப்படியே ஆ.ற்.றில் ச.ரி.ந்.து அ.டி.த்து செ.ல்.ல.ப்படுவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்க்கையிலே மனம் ப.தை. .ப.தைப்பதோடு, வெள்ளத்தின் பே.ர.ழி.வை உ.ண.ர்.த்துகிறது.

கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இ.டு.க்கி மாவட்டங்-களில் ம.ண்.ச.ரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலைப் பகுதி-களில் மீ.ட்.புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருவதால், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்-களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதோடு, 5 மாவட்டங்களுக்கு ரெ.ட் அ.ல.ர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  வீதியில் இரங்கி இளைஞர்களுடன் சேர்ந்து சேலையில் கிராமத்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...