இணைத்தில் செம்ம வைரலாகும் சிறுமியின் டான்ஸ் !! இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது! மிஸ்பண்ணிடாதிங்க!!

இணைத்தில் செம்ம வைரலாகும் சிறுமியின் டான்ஸ் !! இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது! மிஸ்பண்ணிடாதிங்க!!

சிறுமி ஒருவர் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதனால் தான் அதிகமானவர்கள் பிள்ளைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக பிள்ளைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத பிள்ளை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்_கள் பொருட்படுத்துவதில்லை.

ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒரு சுட்டிதனம் உள்ள பிள்ளைகள் காணப்படும் இவர்கள் செய்யும் சுட்டி தனங்களும் சேட்டைகளும் நமது வீட்டில் உள்ள சுட்டி குட்டீஸ் செய்யும் ரகளைகள்,சின்ன சின்ன அட்டகாசங்கள்,கலாட்டாவான துடுக்குதனங்கள் எல்லோரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

இங்கு ஒரு சிறுமி செய்யும் ரகளை ஓன்று தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது. தற்போது இணையதளம் மற்றும் சோசியல் வலைத்தளங்களில் ட்ரெங்டிங் இல் இருக்கும் பாடலான எனக்கு ராஜாவாதான் நான் வாழுறேன்.. என்னும் இந்த பாடலுக்கு பலரும் நடனம் செய்து பகிர்ந்து வருகிறார்_கள்.

இந்த பாடலுக்கு தான் இந்த சிறுமி தன்னுடைய பங்குக்கு நடனம் செய்து அசத்தியுள்ளார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்சனும் செம்ம வைரலாகி அநேகரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த காட்சிகள் பலரும் தங்கள் இனைய தளங்களிலும் சோசியல் வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார்_கள்.

இணைத்தில் செம்ம வைரலாக கு த் தா ட்டம் போ டு ம் சிறுமி !! அனைவரையும் கவர்ந்த சிறுமியின் வைரல் காட்சியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சோசியல் வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் காணொளி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ அந்த காட்சிகளை உங்களுக்காகவும் கீழே கொடுக்கப்படுள்ளது..

error: Content is protected !!