இணையத்தில் வைரலாகும் குழந்தையின் செயல்

இணையத்தில் வைரலாகும் குழந்தையின் செயல்

குழந்தை செய்த செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடினாளே நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு நம்முடைய மனம் லேசாகும். நமது மனம் இறுக்கத்தில் இருந்து தளர்வதற்க்கு இசையை மட்டும் கேட்டால் போதும் என்று சொல்லுவார்கள்.

அதையும் தாண்டி நாம் குழந்தைகளுடன் விளையாடுவது தான் மன அமைதியை தரும். குழந்தைகள் செய்வதை ரசித்தாலே போதும். அதுவும் அவர்கள் சேட்டை செய்து விட்டு எதுவுமே தெரியத்தை போல் சிரிக்கும் சிரிப்பு பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.

இந்த வீடியோவில் உள்ள குழந்தை டம்ளரில் உள்ளதை குடித்து விட்டு பிறகு அருகிலிருப்பவரை பார்த்து சிரிக்கிறது, தன்னுடைய மழலை பற்கள் வெளியில் தெரியும் அளவுக்கு. பிறகு தனது கண்களை நன்றாக உருட்டி அருகில் இருப்பவர்களை பயமுறுத்த பார்க்கிறது. ஆனால் அதன் அழகான பார்வை பார்ப்பவர்களை ராசிக்க தான் வைக்கிறது.

இதையும் பாருங்க:  தாலிகட்டும் நேரத்தில் தந்தை கையை பிடித்து அழுத மணமகள்

Related articles