இணையத்தை க லக்கும் கல்யாண பெண்ணின் வைரல் டான்ஸ்

இணையத்தை க லக்கும் கல்யாண பெண்ணின் வைரல் டான்ஸ்

இணையத்தை க லக்கும் கல்யாண பெண்ணின் வைரல் டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

நன்மை தீமை இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது.

வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

அனைவரின் வாழ்விலும் கல்யாணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை கல்யாணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே கல்யாணம்தான்.

கல்யாண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட கல்யாண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. கல்யாணங்களை மிகவும் ஆடம்பர மாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

அதே நேர த்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூக த்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை.

எந்த வயதிலும் ஆரோக்கிய மாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

அப்படிப்பட்ட கல்யாண த்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.

கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான். இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தள த்தில் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

error: Content is protected !!