இதுதான்பா தாய்ப்பாசம்!! லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட தனது குட்டியை காப்பாற்றுவதற்கு பசு செய்த முயற்சியை பாருங்கள்!!

இதுதான்பா தாய்ப்பாசம்!! லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட தனது குட்டியை காப்பாற்றுவதற்கு பசு செய்த முயற்சியை பாருங்கள்!!

அம்மாப்பாசம் என்பது பொதுவாக எல்லா விலங்குகளுக்கும் பொதுவானது தான். தன்னுடைய பிள்ளை மற்றும் குட்டிகளுக்கு ஒரு பிரச்சனை அல்லது ஆபத்து என்று வருகிற பொழுது தான் ஒரு உயிரினத்தின் உண்மையான பாசம் என்னவென்று அறிந்திட முடிகிறது இதுதான் அம்மாப்பாசம் என்று கூறுவதோ என்று சிந்திக்கும் அளவிற்க்கு ஒரு பசுவின் செயல் வைரலாகி வருகிறது.

அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம்.

இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம்.
விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே.

லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்கு பசு செய்யும் முயற்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  அற்புதமாக தப்பாட்டம் இசைத்து அசத்திய சிறுவன்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...