இது ஓவியாவுக்கு தெரியுமா? ஆரவுக்கு லிப் லாக் கொடுத்த நடிகை..!

இது ஓவியாவுக்கு தெரியுமா? ஆரவுக்கு லிப் லாக் கொடுத்த நடிகை..!

சென்னை: நடிகர் ஆரவுக்கு நடிகை நிகிஷா பட்டேல் லிப் லாக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

நடிகர் ஆரவ் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் ஓவியா ஆரவுடன் காதலில் விழுந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் பெரும் பெரும் பிரபலமானது. பிக்பாஸ் சீசன் ஒன்றின் டைட்டில் வின்னர் ஆனார் ஆரவ்.

வெளிநாடுகளில் இதைத்தொடர்ந்து ஆரவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதோடு ஓவியாவும் ஆரவும் வெளிநாடுகளில் சுற்றிவந்தனர்.

காதல் இல்லை

காதல் இல்லை இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பதிலளித்த ஓவியா தனக்கும் ஆரவுக்கும் இடையே காதல் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான் என்றார்.

ஆரவுக்கு முத்தம்

ஆரவுக்கு முத்தம் ஓவியாவும் ஆரவும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிகிஷா பட்டேல் ஆரவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

நிகிஷா பட்டேல்

நிகிஷா பட்டேல் அதாவது, நடிகர் ஆரவ் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நிகிஷா படேல் ஹீரோயின். இவர் ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சம்மதித்த நிகிஷா

சம்மதித்த நிகிஷா மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரவிற்கு லிப் டு லிப் கிஸ் தர வேண்டும் என்று இயக்குர் கூறினாராம். முதலில் முடியாது என்று முரண்டு பிடித்த நிகிஷா, பின்னர் அவசியத்தை அறித்து நடிக்க சம்மதித்தாராம்.

லிப் லாக்

லிப் லாக் இதைத்தொடர்ந்து ஆரவுக்கு லிப் லாக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நிகிஷா பட்டேல்.. மருத்துவ முத்தத்தை அறிமுகப்படுத்தியவருக்கே உதட்டில் முத்தமாம்!

இதையும் பாருங்க:  லாக்டவுனில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர் !!

Related articles