இதை பார்த்தால் ஒரு நிமிசம் ஷா க் கா கிடுவீங்க… இந்த ஆடு செய்யும் அற்புதத்தைப் பாருங்க… சான்ஸே இல்லை..!

இதை பார்த்தால் ஒரு நிமிசம் ஷா க் கா கிடுவீங்க…  இந்த ஆடு செய்யும் அற்புதத்தைப் பாருங்க…  சான்ஸே இல்லை..!

பொது வாக ஒருவர் யாரை யும் ஏமாற்றி விட்டால் நாம் இப்படி பலி-யாடு ஆகிவிட்டாயே எனச் சொல்லுவோம். ஆனால் அப்படி இல்லாமல் ஆடு செய்யும் செயல் ஒன்று இணைய-த்தில் வைரல் ஆகிவருகிறது.

பொதுவாக ஆடு சாப்பிடுவதற்காக அசால்டாக ரிஸ்க் எடுப்பதை நாம் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம். செடி, மரக்கிளை கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்தால் அசால்டாக அதன் பக்கத்தில் இருக்கும் கார், மினி டொம்போவில் கூட சர, சரவென ஏறி சப்பிடுவதைப் பார்த்திருப்போம். இங்கே அதையெல்லாம் மிஞ்சி ஒரு வாவ் என நாமெல்லாம் வியந்து போகும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதில், ‘’ஒரு பெரிய டேம் ஒன்று இருக்கிறது. அதன் சுவரைப் பற்றி,பற்றி ஆடு-கள் மேலே வரை செல்கிறது. சுவரில் ஆடு-கள் அசால்டாக ஏறிச் செல்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆடு-கள் டேம் பக்கவாட்டு சுவர்களில் படிந்திருக்கும் ஒருவகை கனிமத்தை சாப்பிடுகின்றன.

அந்த கனிமத்தின் அலாதி ருசிக்காக ஆடு-கள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து மேலே வரை ஏறிச்செல்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இதோ..நீங்களே பாருங்-கள். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீர்-கள்.

இதையும் பாருங்க:  டிரைவர்கள் பயணிகளை காப்பதில் கடவுளுக்கு சமமானவர்கள்!! அவர்களுடைய பணி எவ்வளவு கடினமான பணி தெரியுமா.. இந்த வீடியோ பாருங்க புரியும் !!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்