இந்த மாப்பிளை என்னடா இவ்ளோ கோவகாரணா இருக்கான்…திருமணம் முடிஞ்சி மனைவியுடன் சாப்பிடும் முதல் பந்தியில் இப்படியா செய்வாங்க? வீடியோ கடைசீ வரை பாருங்க

திருமணம் முடிந்து மனைவியுடன் முதல் பந்தியில் சாப்பிடும்போது மணமகன் செய்த செயல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கண்களில் பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள் முன்னோர்கள். ஏனென்றால் திருமணத்தில் இரு மனங்கள் இணைந்து ஒரு புது வாழ்க்கையை தொடங்கும் செயல் ஆகும். அப்படி நடக்கும் திருமணங்களில் சில சண்டை சச்சரவுகளும் நடக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் திருமணம் முடிந்து மணமக்கள் பந்தியில் அமர்ந்து உணவு உண்ண தயாராகின்றனர். அப்போது மணமகனின் நண்பர்கள் மணமக்களுக்கு சாப்பாடு பரிமாறி கேலி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். இலையில் அனைத்துவிதமான கூட்டு பொரியல் என அனைத்தும் வைத்து விட்டு இறுதியில் சாதம் வைக்கின்றனர். அப்போது அந்த சாதத்தை மணமகள் தனது பக்கம் இழுத்துக் கொள்கிறார் இதனை வைத்து மணமகனின் நண்பர்கள் மணமகனை கேலி செய்கின்றனர். சிறிது நேரம் பொறுத்துக் கொண்ட மணமகன் இறுதியில் என்ன செய்தார் என்பதை வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம். வீடியோ பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே.