இந்த மூலிகை பார்த்தால் அவசியம் வீட்டிற்கு எடுத்து வாருங்கள்.. மிகவும் மர்மமான மற்றும் அதிசய மூலிகை…

இந்த மூலிகை பார்த்தால் அவசியம் வீட்டிற்கு எடுத்து வாருங்கள்.. மிகவும் மர்மமான மற்றும் அதிசய மூலிகை…

இந்த மூலிகை பார்த்தால் அவசியம் வீட்டிற்கு எடுத்து வாருங்கள். இது மிகவும் மர்மமான மற்றும் அதிசய மூலிகை இந்த மூலிகை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

இந்தத் தாவரத்தில் அறிவியல் பெயர் Abrus precatorius. உலகெங்கும் உள்ள வெப்ப மண்டல காடு களில் இது காட்டுச் செடியாக வளர்ந்து நிற்கிறது. 10 அடி உயரம் வரை வளரும் இந்தச் சிரிய செடியில் அவரை போல காய் காய் க்கும். அதற்குள் இருந்து வெளிவரும் விதைதான் குன்றி மணி.நம் ஊரில் காலம் காலமாக அளக்க குன்றி மணிதான் எடைக்கல். ஒரு குன்றி மணி க்கு இணையான அளவு கொண்ட தங்கமே குண்டுமணி தங்கம் என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இந்த குன்றி மணியின் அழகில் மயங்காதவர் கள் கிடையாது. முத்து பவளம் போல இந்த மணியை ஆபரணங் களில் பயன்படுத்தியவர் களும் உண்டு. ஐரோப்பாவில் இப்போது இந்த மணி rosary pea… அதாவது ஆபரண பட்டாணி என்றுதான் அழைக்கப்படு கிரது.என்னதான் பட்டாணியோடு இதனை இணைத்துப் பேசினாலும் இதை சுண்டல் போல வேக வைத்து தின்ன முடியாது. காரணம் மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவரம் இது. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றி மணி போதுமானது என்கிறார் கள். உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணி க்குத்தான்.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த குன்றி மணியை கடிக்காமல் அப்படியே விழுங்கினால் ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும். விஷமும் நம்மைத் தாக்காது. கடித்து விழுங்கினால் அவ்வளவுதான். குன்றி மணியில் இவ்வளவு கொடிய விஷம் இருந்தாலும் இந்தத் தாவரம் முழுவதும் விஷம் கிடையாது.குன்றிமணியின் வேர் நமது சித்த மருத்துவத்திலும் கூட மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலை களில் டீ போட்டுக் குடி க்கும் பழக்கமும் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.

பெண்களின் மகப்பேறின்மை பாதிப்பிற்கு :
மிளகு, பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் இவற்றைச் சேர்த்து, துளசிச் சாற்றைக் கலந்து மையாக அரைத்து, இந்தக் கலவையை, மாதாந்திர விலக்கின் மூன்றாம் நாளில் தண்ணீரில் கலந்து பருக, பாதிப்பு கள் விலகி, மகப்பேறடைய வாய்ப்பு கள் உண்டாகும், என்கின்றனர்

சரும வியாதி கள் போ க்கும் குன்றிமணி:

உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் மற்றும் வெண் குஷ்டம் போன்ற சரும வியாதிகளைப் போக்க, குன்றிமணி வேர்களை நீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி, பருகி வர, பாதிப்பு கள் படிப்படியாக விலகும்.

குழந்தைகளின் வயிற்றுப் போ க்கு பாதிப்பு விலக:
குழந்தைகளு க்கு, உணவில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால், வயிறு பாதித்து, அதிக நீருடன் கூடிய வயிற்றுப் போ க்கு ஏற்பட்டு, குழந்தை கள் உடனே, சோர்வடைந்து விடுவர். இந்த பாதிப்பை சரி செய்ய, அத்திப்பால், புளியங்கொட்டை தோல், வெள்ளைக் குன்றிமணி விதை கள் இவற்றை சேர்த்து, துளசிச் சாறு இட்டு, நன்கு அரைத்து, அந்த விழுதை, தினமும் இரு வேளை, முழு பா க்கு அளவில் எடுத்து, வெண்ணையில் வைத்து கொடுத்து வர, குழந்தைகளின் வயிற்றுப் போ க்கு பாதிப்பு கள், விலகி விடும்.

செரிமானம் :

ஆனைக் குன்றிமணியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து, நன்கு அலசி, பூண்டு சேர்த்து, கீரைக்கடையலாக மசித்து, சாப்பாட்டில் சேர்த்து உண்ணலாம். அல்லது, கூட்டு போல செய்து, உணவில் தொட்டுக்கொள்ள பயன்படுத்த, செரிமான பாதிப்பு கள் விலகி, உடலு க்கு, நல்ல சத்துக் கள் கிடைத்து, வயிறு நலம் பெறும்.

உடலு க்கு நலம் தரும் குன்றிமணி எண்ணைய் :
குன்றிமணி விதை களில் இருந்து எடுக்கப்படும் எண்ணை, தாதுக் கள், புரதச் சத்துக் கள் நிறைந்த ஒரு நன்மை தரும் எண்ணையாகும். இந்த எண்ணையை உணவில் சேர்த்து வர, செரிமானத்தைத் தூண்டி, உடலில், இரத்தத்தில் கலந்து உள்ள நச்சுக் கொழுப்புகளை கரைத்து, வெளியேற்றும் ஆற்றல் மிக்கது.

குன்றிமணி வலி மருந்து:

அடிபட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவார் கள் சிலர், கால் களில் அடி பட்டிருந்தால், நடந்தால் ஏற்படும் வேதனையால், வீட்டிலேயே இருப்பார் கள். இவர்களின் வேதனையைப் போக்க, குன்றிமணி விதைகளின் பருப்பை எடுத்து, காலையில் தண்ணீரில் ஊற வைத்து, மாலையில், அந்த பருப்புகளைத் தனியே எடுத்து, அம்மியில் அரைத்து, அரைத்த விழுதை, ஆலக்கரண்டி எனும் குழியான இரும்புக் கரண்டியில் இட்டு நீர் வற்றும் வரை சூடாக்கி, ஆறிய பின், இரவில், உடலில் அடிபட்ட வீக்கங் கள் உள்ள இடங் களில், இந்த விழுதைத் தடவி வர, காலையில் வலி கள் நீங்கி, வீக்கங் கள் வடிந்து, நல்ல பலன் கள் கிடைக்க ஆரம்பி க்கும்.

தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்:
குன்றிமணி, வெந்தயம் இவற்றை தூளாக்கி, தேங்காயெண்ணையில் ஊற வைத்து, ஒரு வாரம் நிழலில் வைத்திருந்து, அதன் பின், தினமும் தலை க்குத் தேய்த்து வர, தலைமுடி உதிர்வது நின்று, தலைமுடி கருமையாக வளர ஆரம்பி க்கும்.

குன்றிமணி மரப்பட்டைத் தூள்:

வயிற்றுப்போ க்கு, வயிற்று வேதனை மற்றும் தலைவலி க்கு, குன்றிமணி மரப் பட்டைத்தூளை, நீரில் நன்கு சுண்டக் காய்ச்சி பருகி வர, அவையெல்லாம் விலகி விடும்.குன்றிமணி, பூச்சி கள் அரிக்காத உறுதியான ஒரு மரமாகும், எனவே, இந்த மரத்தில் வீட்டு உபயோக அலமாரி கள், மேஜை நாற்காலி போன்றவை செய்யவும், இன்டீரியர் டெகரேசன் எனும் உள் அலங்கார வேலைப்பாடு களில், சிலர், அறைகளின் அழகைக் கூட்ட, குன்றிமணி மரங்களைத் தரையில் பதிக்கிறார் கள்.

Related articles

error: Content is protected !!