இந்தியர்களுக்கு கொரனோ தடுப்பூசி கிடைப்பது எப்போது : ராகுல் கேள்வி

இந்தியர்களுக்கு கொரனோ தடுப்பூசி கிடைப்பது எப்போது : ராகுல் கேள்வி

இந்தியர்களுக்கு கொரனோ தடுப்பூசி கிடைப்பது எப்போது என்று ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரனா தொற்று நோய்க்கு எதிரான தடு பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய் வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள தடு பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த பல்வேறு உலக நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்தியா வில் விரை வில் கொரனா தடு பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரனா தொற்று காரணமாக இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் முடக்கியுள்ளன. இந்த புதிய வகை கொரனா தொற்று தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியா வில் கொரனா தடு பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சீனா, அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரனா தடு பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது வரை 23 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரனா தடு பூசி போடப்பட்டுள்ளதாகவும், இந்தியா வில் கொரனா தடு பூசி போடும் பணி எப்போது தொடங்கும் என்றும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் பாருங்க:  30 வருடமாக 25 பைசாவுக்கு இட்லி விற்ற பாட்டிக்கு அடித்த அதிஷ்டம்!! விடு கட்டி கொடுக்கும் தொழிலதிபர்! மனிதநேயம் கொண்ட பாட்டிக்கு வாழ்த்துக்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்