இந்தியாவில் குறைகிறது கொரனோ பாதிப்பு

இந்தியாவில் குறைகிறது கொரனோ பாதிப்பு

Follow us on Google News Click Here

இந்ியா-வில் கொரனோவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை-யும் பலி எண்ணிக்கை-யும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்நிலையில், இந்ியா-வில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,556 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரனோ பாதிப்பு எண்ணிக்கை 1,00,75,116 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 301 பேர் உயிரிழந்துள்ள-னர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,46,111 ஆக உயர்ந்துள்ளது.

இந்ியா-வில் இன்று ஒரே நாளில் 30,376 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரனோ-வில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,36,487 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரனோ தொற்றுக்கு 2,92,518 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்ியா-வில் இதுவரை 16,31,70,557 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்ிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. இந்ியா முழுவதும் நேற்று 10 லட்சத்து 78 ஆயிரத்து 228 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!