இந்த அக்கா வீட்டுக்காரர் நிலைமையை நினச்சா சீரிப்பா வருது

இந்த அக்கா வீட்டுக்காரர் நிலைமையை நினச்சா சீரிப்பா வருது

இந்த அக்கா வீட்டுக்காரர் நிலைமையை நினச்சா சீரிப்பா வருது என்று சொல்லலும் அளவுக்கு பெண் ஒருவர் சேலையில் செய்த செயல் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

1-7999055

பெண் ஒருவர் காலை தூக்கி மற்றொரு பெண் தலையில் உள்ள பானையை ஒரே உதை உதைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் உள்ளனர், இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களது கைகளில் செல்போன்களை வைத்துக்கொண்டு அதில் தாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் ஒரு பெண் தலையில் பானையை வைத்து நின்று கொண்டிருக்கிறார். மற்றொரு நடுத்தர வயது பெண் தனது காலை தூக்கி அந்த பானையை ஒரே ஏத்து ஏத்துகிறார். அந்தப் பானை கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

இதை பார்த்த பலரும் பானைக்கு இந்த நிலைமை என்றால் அவரின் வீட்டுக்காரர் நிலைமையை நினைத்தால் தான் பயமாக இருக்கின்றது என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

இதையும் பாருங்க:  மாப்பிளை சும்மா பார்த்து நிற்க மணப்பெண் போட்ட செம குத்து டான்ஸ்!! சார்பட்டா மாரியம்மை இவர் தான் போல!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...